
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தர்மத்தைப் பின்பற்றினால் அன்னை பராசக்தியின் துணை நமக்கு எப்போதும் இருக்கும்.
* ஒற்றுமையாக இருங்கள். அதனால் அனைவருக்கும் மனவலிமையும், நன்மையும் உண்டாகும்.
* தனக்குத் தானே தலைவனாக இருப்பது தான், மனித உரிமையிலேயே மதிப்பு மிக்கது.
* அறிவு தான் ராஜா. உறுப்புகள் அனைத்தும் அறிவுக்கு அடங்கித் தான் நடக்க வேண்டும்.
* உள்ளத்தில் உற்சாகம் நிலைத்திருந்தால், உடம்பு எப்போதும் சுறுசுறுப்புடனேயே இருக்கும்.
-பாரதியார்